Viduthalai: கழகம்

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கழகம். Show all posts
Showing posts with label கழகம். Show all posts

Saturday, September 17, 2022

டில்லி பெரியார் மய்யத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை மேனாள் செயலாளர் மா. செல்வராஜ் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: திருமதி செல்வராஜ் பெரியார் மய்ய நிர்வாகி பர்வீன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர் (17.9.2022)

செப். 17: சமூக நீதி நாள் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழ்நாடெங்கும் கழகத்தோழர்கள் எழுச்சியுடன் உறுதிமொழி ஏற்றனர்

தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள்விழா - சமூக நீதி நாள் : பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் தோழர்கள் உறுதியேற்பு

பெரியார் உலக மயமாகிறார் - பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பு

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளில் (17.09.2022) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

சென்னை - தாம்பரத்தில் ப.முத்தையன் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது

நன்கொடை

தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தோழர்கள் நினைவிடம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர் (17.9.2022).

பிறவித் தொண்டன்

நாளை‘விடுதலை'க்கு விடுமுறை

Friday, September 16, 2022

தந்தை பெரியார்- அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம் - மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி தஞ்சை மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

17.9.2022 சனிக்கிழமை: ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! கொடி ஏற்றுதல், இனிப்பு வழங்குதல்

விழுப்புரத்தில் தந்தைபெரியார் பிறந்த நாள் விழா

மறைந்த திருவெறும்பூர் நகர கழக தலைவர் ப.சுரேஷ் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்

திருச்சி புத்தகத் திருவிழா- 2022

இப்போதாவது புரிகிறதா?

18.09.2022 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா - கருத்தரங்கம்

மதுரையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் உலகத்திற்கு நன்கொடை