மோடியின் பொருளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சிவகங்கை , ஜூன் 12 மோடியின் தவறான பொருளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது என்று ப . சிதம்பரம் குற்றம்சாட்டினார் . சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ப . சிதம்பரம் நேற்று …
பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் திட்டம்
புதுடில்லி , ஜூன் 12 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று (11.6.2021) தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார் . அதில் அவர் கூற…
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கைப்பேசிகள் வழங்க தெலங்கானா அரசு முடிவு
அய்தராபாத் , ஜூன் 12 தெலுங்கானாவில் கரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் கைப்பேசிகள் வழங்கப்பட உள்ளன . நாட்டின் கரோனா 2 ஆவது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டன .   இதில் , வயது வித்தியாசமின்றி பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகள் முதல…
Image
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு; 3,403 பேர் உயிரிழப்பு
புதுடில்லி , ஜூன் 12 இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு அடைந் துள்ளது . 3,403 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர் . இந்தியாவில் தற்போது கரோனா வைரசின் இரண்டாவது அலை தினந்தோறும் சரிவை சந்தித்து வருகிறது . அந்த வகையில் நேற்றும் (11.6.2021) தொடர்ந்து 4 ஆவது …
சாமியார் அரசில் தலைமைச்செயலாளராக இருந்தவர் தேர்தல் ஆணையராக நியமனம்
புதுடில்லி . ஜூன் 11- அடுத்த ஆண்டு நடைபெறும் உத் தரப் பிரதேச தேர்தலை மனதில் கொண்டு ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளரும் உத்தரப் பிரதேச தலை மைச் செயலாளராக இருந்தவரை தேர்தல் ஆணையராக மோடி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலை வர் நியமனம் செய்துள் ளார் . இந்தியத் தேர்தல் ஆ…