ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : பெண் வழக்குரைஞர்கள் உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிறீமதி கூறியுள்ளாரே? - ஆறுமுகம், திருத்தணி பதில் 1 : நீதித்துறைதோறும் இப்படிப்பட்ட தேவையற்ற அறிவுரை வழங்கும் சனாதனம் இப்போது இருப்பது எவ்வகையில் சரியானது? பெண்கள்…
