இன்றுமா யாகம்?
சித்தர்காடு தோழர் செ. ராமையா எழுதுவதாவது:- மாயவரம் தாலுக்கா ராமாபுரம் என்ற கிராமத்தில் சென்ற 30.8.1944ஆம் தேதி பார்ப்பனர்கள் கூடி ஒரு யாகம் நடத்தினார்கள். ஓம குண்டத்தில் பலியிடப்பட்ட ஆட்டைப் பொசுக்கி அங்கு கூடிய பார்ப்பனர்கள் தின்று மகிழ்ந்தார்கள். இதில், படித்துப் பட்டம்பெற்று உத்தியோகம் வகித்து வ…