வீட்டு வேலைக்கு முடிவு கட்டிய தீர்ப்பு
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவானா மோரல் என்பவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வீட்டு வேலை செய்வதற்காகவே தன்னைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாக கணவர்மீது புகார் வைத்த இவானா, 25 ஆண்டுகளாக இந்த வேலையை மட்டும்தான் செய்துவந்ததாகத் தெரிவித்தார். இருவரும் சம்பாதி…
