Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக புதுமையான தொழில்நுட்பங்களுக்கான பன்னாட்டு மாநாடு  தஞ்சை, ஜன. 27- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும்  சென்னை பூவுலகின் நண் பர்கள் அமைப்பு, பொள்ளாச்சி டாக்டர்.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து &q…
January 27, 2023 • Viduthalai
Image
குடியரசு நாளைப் புறக்கணித்த தெலங்கானா முதலமைச்சர்
அய்தராபாத்,ஜன.27- ஒன்றிய பாஜக அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசமைப்புச்சட்டத்துக்கு விரோ தமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, டில்லி, மேற்கு வங்கம் வரிசையில் தெலங்கானாவில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு அம்மாநிலத்தில் வெடித்துள்…
January 27, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு என்றால் இளக்காரமா?
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை மதுரை, ஜன.27 மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது: மதுரைக்குப் பின்னர் நாட் டின் பல்வேறு பகுதிகளில் அறி விக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில மருத்துவ மனைகள…
January 27, 2023 • Viduthalai
Image
குடியரசு நாள் அணிவகுப்பு விழாவிற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர் தேர்வு
வல்லம், ஜன. 27--  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தேசிய மாணவர் படை அமைப்பை சேர்ந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் பட்டப் படிப்பு பயிலும்  மாணவர் ஆ.அண்ணாமலை டில்லியில் 26.1.2023 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்றார். மேலும்  தமிழ்நாட்டளவில் 122 மாணவர்களில்  இ…
January 27, 2023 • Viduthalai
Image
வெட்டிக்காடு - பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 16ஆம் ஆண்டு விளையாட்டு விழா
வெட்டிக்காடு, ஜன. 27- வெட்டிக்காடு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 26.1.2023 அன்று மதியம் 2.00 மணியளவில் 16ஆவது ஆண்டு விளையாட்டு விழா  மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள்  அமலா தங்கத்தாய்  முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்…
January 27, 2023 • Viduthalai
Image
அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு
திருவாரூர்,ஜன.27- அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கருவிகள் தொடர்பான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் கூறினார். திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதா…
January 27, 2023 • Viduthalai
Image
மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 4540 நூல்கள் கொடை
மதுரை,ஜன.27- புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்வழிப்படுத்தும் வகையில் சிறைவாசி களுக்காக மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நேற்று (26.1.2023)  4,540 புத்தகங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.  மதுரை மத்திய சிறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி சிறைகள் உள்ளன. இங்கு, மொத்தமாக 1600-க்கும் மேற்பட்ட விசாரணை மற்று…
January 27, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்து சிறப்பு ஒளிப்படக் கண்காட்சி அமைச்சர்கள் பார்வையிட்டனர்
கரூர், ஜன.27  கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக் கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஒளிப் படக்கண்காட்சியினை  பொதுப்பணித் துறை (கட்டடங்கள்), நெ…
January 27, 2023 • Viduthalai
Image
செய்திச் சுருக்கம்
வாகனப் பதிவு சென்னை மாநகரம் முழுவதும் வாகனங்களில் ஒரே சீராக பதிவு எண்கள் இல்லாத 16,107 வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பதிவு எண்களை மாற்றியதாக 145 வாகனங்களை போக்குவரத்துக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். சாதனை 2022 - 2023ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூரில் உள்…
January 27, 2023 • Viduthalai
உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? ஒன்றிய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜன.27- சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று ஒன்றிய தொல்லியல் துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒன்றிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள், கட்டடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என, அதிர…
January 27, 2023 • Viduthalai
கண்ணுக்குள் எட்டும் வரை எதிர்க்கட்சிகளைக் காணவில்லை
சென்னை,ஜன.27- சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு நாள்  கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று (26.1.2023) நடந் தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, கே.எ…
January 27, 2023 • Viduthalai
Image
கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்
சென்னை,ஜன.27- கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று குடியரசு  நாள் விழா கருத்தரங்கத்தில் திமுக மக்களவை உறுப் பினர் கனிமொழி வலியுறுத்தினார். குடியரசு நாளை முன் னிட்டு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ‘அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளு மன்ற ஜனநாயகத்தையும் காத்திடுவோம்: தமி…
January 27, 2023 • Viduthalai
Image
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க யாழ்ப்பாணம் சென்ற மீனவர்கள்
சென்னை,ஜன.27- தமிழ்நாடு மீனவர்கள், கடற்பகுதியில் படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும்போது, அவ்வப்போது, இலங்கை கடற்படையினர், அவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்கின்றனர். அப்போது அவர்களின் படகு, மீன்கள், வலைகளை பறிமுதல் செய்கின்றனர். எனினும் மாநில அரசின் த…
January 27, 2023 • Viduthalai
Image
பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, ஜன. 27- இந்தியாவின் 74 ஆவது குடியரசு நாள் விழாவை யொட்டி தமிழ்­நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது சமூக வலை தளப் பதிவில் பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவின் 74 ஆவது…
January 27, 2023 • Viduthalai
Image
ஊழியர் வேலைநிறுத்தம் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது
சென்னை, ஜன. 26- குடியரசு நாள் விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரண மாக, இடையில் ஒரு நாள் தவிர வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்துக்கு 5 நாட் கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூ தியத்தை மீண்டும்…
January 26, 2023 • Viduthalai
Image
விமான நிலைய பாதுகாப்புப் பணி தமிழர்களை பணி அமர்த்தக்கோரி வழக்கு
மதுரை, ஜன. 26- தென் தமிழ் நாடு விமான நிலையங் களில் பாதுகாப்புப் பணிக்கு தமிழ் தெரிந்த ஒன்றிய பாதுகாப்புப் படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில…
January 26, 2023 • Viduthalai
Image
காங்கிரஸ் நடத்தும் ‘கையோடு கை கோர்ப்போம்’ திட்டம் தொடக்கம்
சென்னை, ஜன. 26- நாடு முழுவதும் பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக காங்கிரஸ் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பிரச்சாரம் இன்று (26.1.2023) தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் தேசிய ச…
January 26, 2023 • Viduthalai
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு நாள் பெருவிழா
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்            26-1-2023 அன்று காலை 7.30 மணியளவில் இந்திய நாட்டின் 74ஆவது குடியரசு நாள் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.   மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளியின் மாணவத் தலைவர் தலைமையில் NCC, JRC, NGC, Scout & Guide…
January 26, 2023 • Viduthalai
Image
அவை நிகழ்வை கைபேசியில் பதிவு செய்த விவகாரம் உரிமைக்குழு விசாரணை
சென்னை, ஜன. 26- சட்டப்பேரவையில், பேரவை நிகழ்வுகளை ஆளுநரின் விருந்தினர் கைபேசியில் பதிவு செய்த விவகாரத்தில், அவைக்காவலர்கள் உள்ளிட்டோரிடம் உரிமைக்குழு விசாரணை நடத்தியது. சட்டப்பேரவையில் ஜன.9ஆம்தேதி நடந்த, ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர்களி…
January 26, 2023 • Viduthalai
வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.17 லட்சம் கோடிவருமானம்
சென்னை, ஜன. 26- வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி…
January 26, 2023 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn