காலநிலை மாற்றம் - கவனம்! கவனம்!!
உலகமெங்கும் காலநிலை மாற்றம் கடும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல்வேறு தீவிர காலநிலை நிகழ்வுகள் புவியைப் பந்தாடி வருகின்றன. புவியின் வெப்பநிலை உயர்வை தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையிலிருந்து 1.5 டிகிரி வெப்ப உயர்வுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்…
