பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை நோக்கி வாருங்கள்! சென்னை, மார்ச் 26 திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறு தான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணி…
