புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம், பணவீக்க விகிதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க உயர் வுக்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்கம் 4.87 சதவீதமாக இருந்தது.
Saturday, July 13, 2024
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment