புறப்பட்டார் தமிழர் தலைவர்
*மின்சாரம் அண்ணா நினைவு நாளில் அய்யாவின் பிறந்த நகராகிய ஈரோட்டிலிருந்து பிரச்சாரப் பெரும் பயணத்தை இன்று (3.2.2023) தொடங்கி விட்டார் தமிழர் தலைவர். 40 நாள் தொடர் சுற்றுப் பயணம்! ஈரோட்டில் தொடங்குவதும், கடலூரில் நிறைவு செய்வதும் வரலாற்றின் வைர வரிகள்! இதுகுறித்து சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு…
