தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணியிடங்கள்! 12ஆவது முடித்திருந்தாலே போதும்!
இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் (அவியேஷன்) Junior Operator (Aviation) பணியில் 39 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தென்இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 28 இடங்களும், கருநாடகாவில் 6 இடங்களும், தெலங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. …