தாராபுரம் கழக மாவட்டம் சார்பாக கழக குடும்பத்திற்கு மருத்துவ நிதியுதவி
உடுமலை , ஏப் . 16- தாராபுரம் கழக மாவட்டம் சார்பில் கழக குடும்பத் திற்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது . தாராபுரம் கழக மாவட்டம் , உடுமலை வட்டம் , பெதப்பம்பட்டி திராவிடர் கழக தோழர் பன்னீர்செல்வம் தற்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . அதையொட்டி அவருக்கு மருத்துவ உதவ…
Image
இல்லத் திறப்புவிழா
ஆவடி மாவட்டம் பட்டாபிராம் பகுதி உழைப்பாளர் நகரில் , கழகத்தோழர் அறிவுமணி குடும்பத்தினர் புது இல்லத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் . மாநில அமைப்புச் செயலாளர் வி . பன்னீர்செல்வம் ,  அறிவுமணி இணையருக்கு பயனாடையணிவித்து வாழ்த்தினார் . மாவட்டத் தலைவர் பா . தென்னரசு , செ…
Image
சி.பிரியா - சி.அறிவழகன் மணவிழா
கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ . அருள்மொழி நடத்தி வைத்தார் தருமபுரி , ஏப் . 14- தருமபுரி மாவட்டம் காமலாபுரம்   சி . அறி வழகன் - சி . பிரியா ஆகியோரின் மணவிழா பறையிசை . கலை நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது . கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ . அருள்மொழி நடத்தி வைத்தா…
Image
கழக செயல்வீரர் க.செல்வக்குமார் - சு.சுகந்தி சுயமரியாதை திருமணம்
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை . சந்திரசேகரன் நடத்தி வைத்தார் கெடிலம் , ஏப் . 14- கழக செயல்வீரர் க . செல்வக்குமார் - சு . சுகந்தி மணவிழாவை கழகப் பொதுச்செயலாளர் துரை . சந்திரசேகரன் நடத்தி வைத்தார் . கெடிலத்தில் கொள்கை பிரச்சார விழாவாக நடந்தது உளுந்தூர்பேட்டை வட்டம் களத்தூ…
Image
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத்தின் சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2021) காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவர்தம் உருவப் படத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி . பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவிக்க , அண்ணல் அம்பேத்கர் வாழ்க வாழ்க…
Image
கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது முறை தமிழர் தலைவர் செலுத்திக்கொண்டார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டாவது முறையாக கோவி ஷீல்ட் தடுப்பூசியைத்   தமிழர் தலைவர் ஆசிரியர் கி . வீரமணி செலுத்திக் கொண்டார் . (13.04.2021)
Image
அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் மாலை
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவர்தம் உருவப் படத்திற்குச் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் . - தலைமை நிலையம் ,  திராவிடர் கழகம்
Image
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97ஆவது பிறந்தநாள் விழா
தஞ்சை மண்டல திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் கொண்டாட முடிவு பாபநாசம் , ஏப் . 12- தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.4.2021 அன்று மாலை 6.30 மணியவில் பாபநாசம் பி . எம் . ஏ . திருமண மண்டபத்தில் நடைபெற்றது . தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே . இராஜவேல்…
Image