போக்குவரத்து வாகனங்களுக்கான விற்பனை சேவை மய்யம் சென்னை, ஏப். 27- நிலையான போக்குவரத்துத் தீர்வு களை வழங்கும் பிரிட்ஜ்ஸ்டோன் முன்னணி பன் னாட்டு நிறுவனமாகும். நேரடி புரிதலுடன் டயர் வாங்குவதற்கான விற் பனை சேவை மய்யத்தை ‘செலக்ட் பிளஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்நிறு வனம் தற்போது அறி முகப்படுத்தியுள்ளது. வாகனத்திற்கும், சாலைக்கும் இட… April 27, 2022 • Viduthalai
சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களுக்கு ஆதரவு புதுடில்லி, ஏப். 27- பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களை வாங்குவதிலும், பூமியின் மீது நல்ல விதமாக தாக்கம் செலுத்தும் வர்த்தகங்களை ஆதரிப்பதிலும் ஆர்வம் கொண்டு உள்ளது தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் … April 27, 2022 • Viduthalai
வெளியேறும் வெளிநாட்டு முதலீடு நடப்பு மாதத்தில் மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து கிட்டத்தட்ட 12 ஆயிரத்து, 300 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். அமெரிக்க வட்டி விகிதம், கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் மீதான போர் போன்ற காரணங்களால், இம்முத லீட்டாளர்கள் முதலீடுகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர… April 27, 2022 • Viduthalai
எம்.ஜி., மோட்டார் முயற்சி எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனம், ‘பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும், மின்சார வாகனங்களுக்கான, ‘சார்ஜிங்’ உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம், நாடு முழுக்க 7 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது. April 27, 2022 • Viduthalai
பாமாயில் விலை உயரும் பாமாயில் ஏற்றுமதிக்கு, இந்தோனேசிய அரசு வரும் 28ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பாமாயில் விலை, 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், பாமாயில் விலையும் உயரும்பட்சத்தில், அது சாதாரண மக்களை அதிக… April 27, 2022 • Viduthalai
உணவகங்களை மிரட்டும் ஜொமேட்டோ, சுவிக்கி நிறுவனங்கள்- விசாரணை நடத்த உத்தரவு பெங்களூரு, ஏப். 6- கரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஸ்விக்கி, ஜோமெட்டோ உள்ளிட்ட உணவு வாங்கல் செயலி களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்கள் கடைகளுக்கு செல்லாமல் செயலி மூலமே தாங்கள் விரும்பிய உணவை வாங்கி உண்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி உணவு வழங்கல் செயலிகளான ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி … April 06, 2022 • Viduthalai
‘ஸ்டார்ட் அப்’ நிதி உள்நாட்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 91 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இதற்கு முந்தைய ஆண் டின் முதல் மூன்று மாதங்களில், இவை திரட்டிய தொகை, 30 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. April 06, 2022 • Viduthalai
வாகன பாகங்கள் தொழில் நடப்பு நிதியாண்டில், வாகன பாகங்கள் தயாரிப்பு தொழில் 8-10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவன மான ‘இக்ரா’ அறிக்கை தெரிவித் துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண் டாவது பாதியில், வழங்கல் விவ காரங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை சரியாகிவிடும் என்பதால், இந்த வளர்ச்சி காணும் … April 06, 2022 • Viduthalai
விற்பனை உயர்வு நாட்டின் எரிபொருள் விற்பனை, கடந்த மார்ச் மாதத்தில், கரோனாவுக்கு முந்தைய நிலை யைவிட அதிகரித்துள்ளது. கரோனா தடைகள் நீக்கப்பட்டு வருவது, எரிபொருள் விலை மேலும் அதிகரிக்ககூடும் எனும் எதிர்பார்ப்பு ஆகியவை காரண மாக, இம்மாதத்தில் விற்பனை அதிகரித்துள்ளது. April 06, 2022 • Viduthalai
19 நாடுகளில் பணவீக்கம் ‘யூரோ’ பணத்தை பயன்படுத் தும் 19 அய்ரோப்பிய நாடுகளில், கடந்த மார்ச் மாதத்தில், பணவீக் கம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த 1997ஆம் ஆண்டுக்கு பின், இந்நாடுகளில் பணவீக்கம், மார்ச் சில் மாதத்தில் தான் அதிகபட்ச உச்சத்தை தொட்டுள்ளது. April 06, 2022 • Viduthalai
30 நாட்கள் வேலிடிட்டி. - ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோனும் அறிவிப்பு மும்பை, ஏப். 5- இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன. இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என … April 05, 2022 • Viduthalai
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மின்சாரக் கார்கள் விற்பனை அதிகரிப்பு பாரிஸ், ஏப். 5- உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங் களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாக னங்களை தயாரித்து புதிய புதிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்கின்றன. ஏற்கெனவே பெட் ரோல், டீசலில் உற்பத்தி செய்யப் பட… April 05, 2022 • Viduthalai
அதிக கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசுகி புதிய சாதனை மும்பை, ஏப். 4- நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி இந்தியா, கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் 2,38,376 கார் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார் களை மாருதி சுசுகி ஏற்றுமதி செய்திருக்… April 04, 2022 • Viduthalai
‘பாலிமர் பூங்கா’வில் நிலம்: விண்ணப்பங்கள் வரவேற்பு சென்னை, ஏப். 4- தமிழ்நாடு பாலிமர் பூங்காவில், தொழிற்சாலைகள் துவங்க முன்வரும் நிறுவ னங்கள், நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ‘சிப்காட்’ அதி காரிகள் கூறியதாவது: ‘டிட்கோ’ எனும், தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சிப் காட் நிறுவனம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம்,… April 04, 2022 • Viduthalai
கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி எச்.ஏ.எல்., சாதனை பெங்களூரு, ஏப். 4- பொதுத் துறையை சேர்ந்த, எச்.ஏ. எல்., எனும், ‘ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனம், அதன் சரித்தி ரத்தில் இதுவரை இல் லாத வகையில், கடந்த நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் வருவாயை விட, 6 சதவீதம் அதிகம் என்றும்,… April 04, 2022 • Viduthalai