‘யூரோ’ பணத்தை பயன்படுத் தும் 19 அய்ரோப்பிய நாடுகளில், கடந்த மார்ச் மாதத்தில், பணவீக் கம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த 1997ஆம் ஆண்டுக்கு பின், இந்நாடுகளில் பணவீக்கம், மார்ச் சில் மாதத்தில் தான் அதிகபட்ச உச்சத்தை தொட்டுள்ளது.
19 நாடுகளில் பணவீக்கம்