நாட்டின் எரிபொருள் விற்பனை, கடந்த மார்ச் மாதத்தில், கரோனாவுக்கு முந்தைய நிலை யைவிட அதிகரித்துள்ளது. கரோனா தடைகள் நீக்கப்பட்டு வருவது, எரிபொருள் விலை மேலும் அதிகரிக்ககூடும் எனும் எதிர்பார்ப்பு ஆகியவை காரண மாக, இம்மாதத்தில் விற்பனை அதிகரித்துள்ளது.
விற்பனை உயர்வு