நடப்பு நிதியாண்டில், வாகன பாகங்கள் தயாரிப்பு தொழில் 8-10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவன மான ‘இக்ரா’ அறிக்கை தெரிவித் துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண் டாவது பாதியில், வழங்கல் விவ காரங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை சரியாகிவிடும் என்பதால், இந்த வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பாகங்கள் தொழில்