உள்நாட்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 91 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இதற்கு முந்தைய ஆண் டின் முதல் மூன்று மாதங்களில், இவை திரட்டிய தொகை, 30 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஸ்டார்ட் அப்’ நிதி