ஆளுநர் மாளிகையே ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக மாறுகிறது-எச்சரிக்கை!
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்ல - வீணான சர்ச்சைகளை எழுப்பி வருகிறார் தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்குக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பதிலடி கொடுக்க முன்வரவேண்டும் தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் திரு.ஆர்.என்.ரவி, வீணான சர்ச்சைக்குரியவற்றைப் பேசுவதும், ஆளுநர் மாளிகைய…