பெண்- பேயாம்!
கேள்வி: சோ அவர்கள் 'துக்ளக்' ஆசிரியராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி? பதில்: சோ பெண்களை எதிர்க்கவில்லை. பெண்கள் இட ஒதுக்கீட்டைத்தான் எதிர்த்தார். அதுதான் இன்றும் நம் நிலை. பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்க எந…