ஏட்டுத் திக்குகளிலிருந்து...
27.3.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 👉நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பாஜக அரசால் ரத்து செய்யப்பட்ட முஸ்லிம் இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என கருநாடக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. டெக்கான் கிரானிக்கல், சென்னை: 👉திருவாரூரில் நடைபெற உள்ள கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் ராகுல் காந்…