பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) ‘காஞ்சி பகவான்' தூக்கிப் பிடிக்கும் ஹிந்து மதம் என்பது என்ன? மின்சாரம் ‘துக்ளக்' ஆண்டு விழா பொங்கலை ஒட்டி நடைபெறுவது வழக்கம். அதில் சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். ‘த…
