நாடாளுமன்ற செய்திகள்
தமிழ்நாட்டைப் போல சமூக நீதியை அனைவரும் பின்பற்ற வேண்டும்! மக்களவையில் டாக்டர் செந்தில்குமார் பேச்சு! புதுடில்லி, டிச.23- தமிழ்நாட்டைப் போல் சமூக நீதியைப் பின்பற்றி அனைவரும் ஜாதி அடையாளங் களை நீக்க வேண்டும் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்…
