செய்திச் சுருக்கம்
பாதுகாக்க... கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் இயங்குவதை தடுக்க, அங்கு செயல்படும் அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச வாடகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தர வேண்டும் என தொழிற்சங்க பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அபராதம் சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் இருந்து வந்த 1,628 நபர…