வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (6) முக்கியத் திருத்தம் - கவனிக்க [நேற்றைய (24.3.2023) "வாழ்வியல் சிந் தனைகள்" கட்டுரையில், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி டாக்டர் பி.வி. இராஜமன்னார் அவர்களது அறிவுரை பெற்று செயல்பட்ட நிகழ்வுபற்றிய க…
