பன்னாட்டுத் தரத்தில் சென்னை கைத்தறி வளாகம்: அமைச்சர் ஆர்.காந்தி
சட்டப்பேரவையில் நேற்று (28.4.2022) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பதில ளித்துப் பேசும்போது குறிப்பிட்டதாவது, கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்க ஏதுவாக சென்னை…
