மதுரையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கேற்ற நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய வலியுறுத்தல்!
நீதிபதிகள் நியமனங்கள் முக்கியமானவை: இதில் சமூகநீதி உறுதி செய்யப்படவேண்டியது அவசியம்! மதுரை, மார்ச் 26 நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி உறுதி செய்யப்படவேண்டும் என்று மதுரையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கேற்ற நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…
