'''புனித' கங்காஸ்நானம் ஆச்சோ....?''
நரகாசுரன் என்ற குடிக்காத நல்லொழுக்கனை (‘அசுரன்' என்ற சொல்லே அப்படித்தான் வந்தது - சுரபானம் குடித்த மொடாக்குடியன் ஆரியன் அல்லாதவர் ‘அ சுரன்' என்பதே பொருள்) தீபாவளியன்று ‘பூதேவர்கள்' ஆன நம் நாட்டின் பிரம்மா முகத்தில் பிறந்த ஜாதிக்காரா இருக்காளோன்னோ அவா ஒருத்தருக்கொருவர் பார்த்தா இப்படித்த…
