ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : முதலில் தடகளம், தற்போது குத்துச்சண்டை வீராங்கனைகள் - டில்லியில் தொடர்போராட்டம். ஒன்றிய அரசின் விளையாட்டு ஆணையங்களில் பாலியல் புகார்கள் தொடர்கதையாகி உள்ளதே? - விவேகா , ஓசூர் பதில் 1 : அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவரும் இந்த கொடிய தொற்று நோயைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்குவதோ…
