மனித உரிமைகள் நாள் 2023 ஒரு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

மனித உரிமைகள் நாள் 2023 ஒரு நாள் கருத்தரங்கம்

மனித உரிமைகளின் மாற்றத்திற்கான பாதைகள் –
சமகால மற்றும் எதிர்காலத்தில் மனித உரிமை அமைப்புகளின் பணிகள்

நாள்: 10.12.2023, நேரம்: காலை 10 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை:
டாக்டர் கே.விஜய கார்த்திகேயன், அய்.ஏ. எஸ்.
(செயலாளர், மாநில மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு)
தலைமை உரை:
முனைவர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்)
துவக்க உரை:
நீதியரசர் எஸ்.பாஸ்கரன்
(தலைவர், மாநில மனித உரிமை ஆணையம்)
சிறப்புரை:
நீதிபதி ராஜா இளங்கோ மற்றும் வி.கண்ணதாசன்
(மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள்)
வாழ்த்துரை:
முனைவர் ஏ. தியாகராஜன்
(மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்,
(வழக்குரைஞர், சட்டக்கதிர் ஆசிரியர், தலைவர் – சென்னை வளர்ச்சி சங்கம்- உலகத்தமிழ் பொருளாதார அமைப்பு)
நன்றியுரை:
பேரா.எஸ்.வேலுசாமி
(துணை வேந்தர், பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைகழகம்) தஞ்சாவூர்)
சிறப்பு நிகழ்ச்சி நிரல்:
நேரம்: காலை 11 மணி முதல் 11:10 வரை
“திராவிடமும் மனித உரிமையும்”
ஜெ.ரவீந்திரன்
(கூடுதல் தலைமை வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
நேரம்:காலை 11:10 மணி முதல் 11:20 வரை
“மானுட வளர்ச்சியும் மனித உரிமையும்”
ஏ.முகமது ஜைபுதீன்
(மேனாள் மாவட்ட நீதிபதி, உறுப்பினர் –
மாநில அலுவல் மொழிகள் ஆணையம்)
நேரம்:காலை 11:20 மணி முதல் 11:30 வரை
”மனித உரிமை மற்றும் அதனை
முன்னேற்றி முறைப்படுத்தும் முறை”
முனைவர் டி.எம்.தீபக் நாதன்
(சமூக பணிக்களுக்கான துறைம் லயோலா கல்லூரி)
மாநில தலைவர் டிசம்பர் 3 இயக்கம், உறுப்பினர்-
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு)
நேரம்:காலை 11:30 மணி முதல் 11:40 வரை
”மனித உரிமைகளும்- பொறுப்புகளும்”
முனைவர் உல்ரிக் நிகோலஸ்
ஆய்வுப்பேராசிரியர்- ஜெர்மனி
ஆய்வுக்கட்டுரை (I) சமர்ப்பிப்பு
நேரம்: மதியம் 1.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
தலைமை
முனைவர் ஆர். சரவணன்
(தலைவர் வரலாற்றுத்துறை , பச்சையப்பா கல்லூரி, சென்னை)
முனைவர் எஸ். கல்யாணி
(பேராசிரியர் – பொது நிர்வாகத்துறை
சென்னை கிரிஸ்டியன் கல்லூரி, சென்னை)
ஆய்வுக்கட்டுரை (II) சமர்ப்பிப்பு
நேரம்: மதியம் 1.30 மணி
இடம்: எம்ஆர். ராதா மன்றம்
முனைவர் கே.என். கவிதா
(உதவிப் பேராசிரியர், இந்துஸ்தான் தொழில் நுட்ப நிறுவனம்)
முனைவர் கே. செல்வகுமார்
(உதவிப் பேராசிரியர், பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம்)
ஆய்வுக்கட்டுரை (III) சமர்ப்பிப்பு (காணொலி)
நேரம்: பிற்பகல் 2 மணி
இடம்: ரிச்சர்ட் டவுகின்ஸ் அரங்கம்
முனைவர் ப.விஜயலட்சுமி
(தலைவர், மனித உரிமைகளுக்கான அறிவியல் மற்றும் நிர்வாகம் வேந்தர் பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைகழகம்) தஞ்சாவூர்)
முனைவர் கே.செல்வம்
(இணைப்பேராசிரியர்,
மொழியியல் துறை, பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைகழகம்) தஞ்சாவூர்)
நிறைவு நிகழ்வு:
சுருக்க உரை மற்றும் நன்றி உரை:
முனைவர் டி.ஆர்த்தி சரவணன்
(தலைவர், அரசியல் அறிவியல் துறை-பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப்பல்கலைகழகம்) தஞ்சாவூர்)
ஏற்பாடு:- மாநில மனித உரிமைகள் ஆணையம்,தமிழ்நாடு மற்றும் அரசியலறிவியல் துறை, பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்

No comments:

Post a Comment