18.09.2022 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா - கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

18.09.2022 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா - கருத்தரங்கம்

திருநெல்வேலி: மாலை 5-7 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கு, சங்கரன் கோயில் சாலை, தச்சநல்லூர் * வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: இரா.காசி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்), ந.குணசீலன் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: ச.இராஜேந்தின் (மாவட்டத் துணைத் தலைவர்) * சிறப்புரை: ச.முத்தமிழ் (ஆவணப்பட இயக்குநர்) * பொருள்: தந்தை பெரியாரும் - சமூக நீதியும் * நன்றியுரை: கோ.செல்வ சுந்தரசேகர் (சேரை ஒன்றியத் தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

தஞ்சை மாவட்டம் திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் - தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ஆர்.ஆர். நகர் (பாம்பே ஸ்வீட்ஸ் அருகில்) புதிய பேருந்து நிலையம் * வரவேற்புரை: ச.சிந்தனை அரசு (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: ம.ஓவியா (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர்), இரா.கபிலன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்), ஜெ.மானவீரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்£ர குழு அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப்பிரிவுத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்) * நன்றியுரை: ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.


No comments:

Post a Comment