மதுரையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

மதுரையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மதுரை மாநகரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்று, மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட 17-09-2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை அவனியாபுரம் தந்தை பெரியார் சிலைக்கு திரளாக வருகை தர வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

வருகை விழையும்: அ.முருகானந்தம் மாவட்ட தலைவர், சுப.முருகானந்தம் மாவட்ட செயலாளர்.

No comments:

Post a Comment