திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, எம்.ஜி.ஆர். அரங்கத்தில் 25.3.2023 அன்று நடைபெற்ற மூத்த இதழியலாளரும், எழுத்தாளருமான மணா-உமா இணையரின் மகன் அகிலன் - மதிநிஷா ஆகியோரின் திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன் பகுத்தறிவு எழுத்தாளர…
