திருச்சி புத்தகத் திருவிழா- 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

திருச்சி புத்தகத் திருவிழா- 2022

(16.09.2022 முதல் 25.09.2022 வரை) திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷ்னல் புக் டிரஸ்ட் இந்தியா நிறு வனம் இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்குஎண்: 27 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

நன்றி! - மேலாளர், 

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-,

வெஸ்ட்ரி பள்ளி மைதானம்,

மத்திய பேருந்து நிலையம் அருகில்,

திருச்சி -620 001

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 91765 58320

No comments:

Post a Comment