Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இதுதான் நுழைவுத் தேர்வின் அவலம்
'நீட்' - 'ஜேஇஇ' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் 'ஹேக்கர்களின்' உதவியோடு மாணவர்கள் தேர்ச்சி பெறும் உண்மை சி.பி.அய். விசாரணையில் வெளிவந்துள்ளது.   தொடர்ந்து நீட் உள்ளிட்ட பொது நுழைவுத்தேர்வுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு நடத்தும் நிறுவனத்த…
October 08, 2022 • Viduthalai
மோசடிக்கு மறுபெயர் பிஜேபியா?
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, நயினார் கோவில் ஒன்றியம் போகளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுச் சாலையிலிருந்த பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இறங்கி இதனை சரி செய்யுமாறு கோரிக்…
October 07, 2022 • Viduthalai
மீண்டும் மீண்டும் இராவண வதமா?
ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று இராவணனைக் கொளுத்தும் ராம்லீலா நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் நடைபெற்றுள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்நாள் குடியரசு துணைத் தலைவர் உள்பட உயர் மட்ட அதிகாரிகள் பங்கேற்று இந்த எரிப்பு நிகழ்ச்சி - இராவண வதமாக நடந்தேறி இருக்கிறது. இ…
October 06, 2022 • Viduthalai
கன்னட மொழி வாழ்த்துப்பாவில் பார்ப்பன துதியாம்!
கருநாடகத்தில் கன்னட மொழி வாழ்த்துப் பாடலில் பார்ப்பனர்களை வாழ்த்தும் வேறு பாடலில் உள்ள சில வரிகளைச் சேர்த்து இரண்டரை நிமிடம் ஓடுவ தற்கு அம்மாநில பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி  அரசாணை வெளியிட்டு இருந்தது.  மைசூருவை சேர்ந்த மறைந்த அனந்தசுவாமி அமைத்திருந்த இசையை இறுதி செய்து, அரசு உத்தரவு பிறப்பித்திருந்…
October 05, 2022 • Viduthalai
"வாழும் வரைக்கும் வள்ளுவம்"
"வாழும் வரைக்கும் வள்ளுவம்" என்பது - தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் மானமிகு பேராசிரியர் அ. செகதீசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்.  இந்நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நூலினை வ…
October 04, 2022 • Viduthalai
அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறையாம்!
அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்துவது, எடுப்பது,  கடன்பெறுவது என பெரும்பாலும் பணத் தேவைக்காக மக்கள் வங்கியை நாடுவது வழக்கம்.. ஆனால்  வங்கிகளுக்கு   இரண்டாவது சனி,   நான்காவது சனி,  ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாநில விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைக…
October 03, 2022 • Viduthalai
ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்
நவராத்திரி என்ற பெயரால் ஒன்பது நாட்களை விரயப்படுத்தும் நாடுகளில் - உலகிலேயே முதலில் இருப்பது இந்தியாவாகத் தான் இருக்கும். ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு உரிய பொருள்களே தவிர, பூஜைக்கு உரியவையல்ல. அப்படிப் பார்த்தால் நமக்கு அன்றாடம் பயன்படும் பொருள்கள…
October 01, 2022 • Viduthalai
குற்றவாளியே நீதிபதியா?
கருநாடக மாநிலம் கட்டக்கில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் - முகமது நபி பற்றி  எழுதச் சொன்னதாகக் கூறி - ஹிந்து அமைப்புகள் அவரை தாக்கி அவர் மதமாற்றம் செய்ய முயல்கிறார்  - என்று புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த கருநாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாம். கருநாடக மாநிலத்தில் மதம் ச…
September 30, 2022 • Viduthalai
துவாரகா பீடத்தைப் பாரீர்!
துவாரகா சாரதாபீடத்தின் சங்கராச்சாரி சுவரூபானந்த சரஸ்வதி சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரண மடைந்தார். அவரது மறைவை அடுத்து சங்கராச்சாரியார் பதவிக்கு - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவிமுத்தேஷ்வானந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் மறைந்த ஸ்வரூபானந்தாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர், து…
September 29, 2022 • Viduthalai
"நாம் அனைவரும் ஹிந்துக்களா?"
ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் "நமது சமூகத்தை ஒழுங்கமைப்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் ஆகும். அதன் மூலமே இந்தியா முழு வளர்ச்சி அடையும். சுயநலத்தை தியாகம் செய்து விட்டு நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே ஆர்.எஸ்.எஸ். கற்றுக்கொடுக்கிறது. ஹிந்து மற்றும் இந்திய…
September 28, 2022 • Viduthalai
பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்!!
"மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன். காரணம் அவனுக்கு சவுகரியம் இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல் அதற்கு ஏற்ற அறிவு, சக்தி ஆகியனவும் இருக்கிறது. ஆனால், மனிதன் அப்படிப்பட்ட சவுகரியத்தையும், அறிவையும், சக்தியையும் அடிமைத் தன்மைக்கும் இழிவுக்குமே பயன்படுத்திக் கொள்கிறான். அதனாலேயே மனித வர்க்க வாழ்வ…
September 27, 2022 • Viduthalai
தமிழர் தலைவருக்கு மனிதநேயர் சாதனை விருது!
பெரியார் பன்னாட்டு மய்யம், ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனிதநேயர் மற்றும் டொரண்டோ மனித நேயர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து  சமூகநீதி பன்னாட்டு மாநாடு செப்டம்பர் 24, 25 இரு நாள்களிலும் கனடா நாட்டில் டொரண்டோ நகரில் நடத்தியுள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சி…
September 26, 2022 • Viduthalai
பார்ப்பனர்களின் பொய்யழுகை!
பார்ப்பனர்கள் ஏதோ திருந்தி விட்டனர் என்றும், மிக மிக சாதுவானவர்கள் என்றும், அவர்களால் மற்ற ஜாதியினருக்கு எந்தவித தீங்கும் தொல்லையும் கிடையாது என்றும், மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு 'நியாயந்தானே!' என்று நினைக்கும் அளவுக்கும் சாமர்த்தியமாகப் பேசக் கூடியவர்கள், எழுதக் கூடியவர்கள் பார்ப்பனர்கள…
September 24, 2022 • Viduthalai
மத்திய அரசு பள்ளிகளில் தீண்டாமை?
தீண்டத்தகாத சமூகம் எது? மதுரை வல்லபா வித்யாலயா என்ற பள்ளியில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி  இது! மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா என்ற  பள்ளியில் நடந்த இறுதித்தேர்வில் 'தீண்டத்தகாத ஜாதி' என்பது தொடர்பான கேள்வி இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்…
September 23, 2022 • Viduthalai
கழிப்பறை மனப்பான்மை!
உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூரில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடிவீராங்கனைகளுக்கு ஆண்களின் கழிப்பறையிலேயே சமைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது; இது தொடர்பான காட்சிப் பதிவு வெளியானதும் மாவட்ட விளையாட்டுத்துறை ஆணையர் அனிமேஷ் சக்சேனாவை உத்தரப்பிரதேச அரசு உடனடியாக தற்காலிக பணி நீக்க…
September 22, 2022 • Viduthalai
மருத்துவக் கல்வி யாருக்கு?
2022ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய அரசு மருத்துவக் கல்லூரிகள்  312. அதில் உள்ள 48,012 இடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டும் நிரப்பப்படுவார்கள். மீதமுள்ள 9,45,057 பேரில், யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ அவர்களில் யாருக்கு வேண்டுமா…
September 21, 2022 • Viduthalai
பிற்படுத்தப்பட்டோரின் பரிதாப நிலை
டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பேராசிரியர்கள் பணி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இட ஒதுக்கீடு தொடர்பான வரைமுறையின் கீழ் இந்தப்பணியிட அறிவிப்பு வெளியானதால் நாடு முழுவதிலுமிருந்தும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான பேராசிரி யர்கள் தகுதி பெற்றவர்கள் …
September 20, 2022 • Viduthalai
புரட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்போம்!
88 ஆண்டு வரலாறு படைத்த 'விடுதலை' நாளேட்டுக்கு 60 ஆண்டு காலம் ஆசிரியராக அரும்பணியாற்றிய மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும், 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவும் கடந்த 6ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்று, திமுக துணைச்  பொதுச் செயல…
September 19, 2022 • Viduthalai
செப்டம்பர் 17
தமிழர்களால் மறக்கப்படவே முடியாத நாள்! அதனால் தான் அறிஞர் அண்ணா அவர்கள் "தந்தை பெரியார் ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம்" என்று அரும் பொருள் பொதிந்த அருஞ் சொற்களால் படம் பிடித்துக் காட்டினார். குறிப்பிட்ட கால இடைவெளியில் தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்திருந்தாலும் தான் கண்ட - க…
September 17, 2022 • Viduthalai
'நீட்' எனும் பெயரால் விளம்பர, வணிகக் கொள்ளை!
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் 7.09.2022 அன்று வெளியானது, தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் இந்தியாவின் அனைத்து நாளிதழ் களிலும் சில முன்னணி நீட் பயிற்சி நிறு வனங்களின் விளம்பரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய அளவில் முதல் 29 இடங்களைப் பிடித்தவர்கள் அனைவருமே…
September 16, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn