Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இதுதான் பிஜேபியின் ஒழுக்கம்!
"விமானத்தின் அவசர காலக் (எமெர்ஜென்சி) கதவை திறந்த விவகாரத்தில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மன்னிப்புக் கேட்டுவிட்டார்” என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்த செயலின்படி மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் ஓர் இஸ…
January 26, 2023 • Viduthalai
'குடியரசு' நாள் தெலங்கானா அரசு பங்கேற்க மறுப்பு
இந்தியாவில் குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளாத ஒரே அரசு தெலங்கானா மாநில அரசு மட்டுமே. அரசு சார்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில் "குடியரசு நாள் விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டோம், நீங்களாகவே நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகைக் குள்ளேயே ஒருங்கிணைத்து நடத்திக்கொள்ளுங்க…
January 25, 2023 • Viduthalai
'ஹிந்து சிந்தன்சை' அடையாளம் காண்பீர்!
ஹிந்துக்களை ஒன்று சேர்க்கும் விஎச்பி, ’ஹிந்து சிந்தன்ஸ்’ (ஹிந்துக்கள் குறித்து அக்கறை கொள்பவர்கள்) குழுக்கள் அமைத்து அதன்படி 69 லட்சம் பேர் சேர்க்கப்பட்டார்களாம். நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்களை ஒன்று சேர்க்க ‘ஹிந்து சிந்தன்ஸ்’  எனும் பெயரில் புதிய குழுக்களை அமைத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்…
January 24, 2023 • Viduthalai
பதவிக்காக அல்ல - உதவிக்காக!
21.1.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூரிலும் 22.1.2023 ஞாயிறு அன்று திருச்சி பெரியார்  மாளிகையிலும் முறையே நடைபெற்ற மாநிலம் தழுவிய மாணவர் கழக, இளைஞரணி பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் முத்தாய்ப்பானவை. தொடர்ந்து இயக்கப் பணிகள் ஒன்றின் மேல் ஒன்றாக கடல் அலைகள் போல் நடந்துள்ளன. கடந்த ஆண்டு குமரி ம…
January 23, 2023 • Viduthalai
தந்தை பெரியாரின் குரலை ஒலித்த நேபாளம்
நேபாளத்தில் சி.பி.எம். மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமரானார். நேபாள காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இவர், எதிர்க்கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலியுடன் கூட்டணி வைத்து பிரதமரானார். இதனைத் தொடர்ந்து நாட…
January 21, 2023 • Viduthalai
அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்
பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன்  பெண்ணுரிமை குறித்த சில நூல்கள் குறித்து வலை தளம் ஒன்றில் பேசியது. 1. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்  “இந்த ஆண்டு புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும் இறுதித் தருவாயில் பன்னாட்டு…
January 20, 2023 • Viduthalai
காவல்துறை அதிகாரியின் அநாகரிக மதக் கிறுக்கு
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் என்பவர் வாக்கி டாக்கியில் "ஜெய் பீம், குட்மார்னிங், ஜீசாகேப்" என்று சொல்லக்கூடாது, இனிமேல் "ஜெய் சிறீராம், ஜெய் பைரவ், ஜெய் மகாகாள்" என்று மட்டுமே கூற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  மத்தியப் பிரதேச மா…
January 19, 2023 • Viduthalai
நீதித்துறையில் பார்ப்பன 'ஆக்டோபஸ்!' 9.1.2023 நாளிட்ட 'டைம்ஸ் ஆ
ஃப் இந்தியா' பத்திரிகை நீதித்துறையில் பார்ப்பன 'ஆக்டோபசின்' ஆதிக்கத்தைத் தரவுகளுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது. "இந்திய சட்ட அமைச்சரகத்தால் அமைக்கப்பட்ட நிலைக் குழு, "பல ஆண்டுகளாக நீடித்துவரும் கொலீஜியம் முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன; இதனால் பதவி நியமனங் களுக்கு இடையே பெ…
January 18, 2023 • Viduthalai
கேரள மாநிலக் கலை விழாவில் உணவு சர்ச்சை!
கேரள பள்ளிகளில் வழக்கமாக நடைபெறும் கலைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காரணமாக  நடத்தப்படவில்லை; 2023ஆம் ஆண்டு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 239க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவில் வழங்கப…
January 17, 2023 • Viduthalai
அண்ணா தி.மு.க.விலிருந்து அண்ணா பெயர் நீக்கப்படுமா?
தமிழ்நாடு சட்டப் பேரவையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; அத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென் மாவட்டங்களின் செல்வம் பெருகும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும்;  மீனவர்கள் பயன் அடைவர், சிறு குறு துறைமுகங்கள் வளர்ச்சி அடையும், தூத்துக்குடி துறைமுகம் முக்கி…
January 14, 2023 • Viduthalai
விளையாட்டிலும் அரசியல் விளையாட்டா?
இந்திய விளையாட்டுத்துறை நேசனல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அதாரிட்டியை ஒன்றிய பாஜக அரசுபதவி ஏற்ற பிறகு 'கேலோ இந்தியா' என்று பெயர் மாற்றியது, அதாவது 'விளையாடு இந்தியா' என்பது இதன் தமிழ் பெயராகும். விளையாட்டு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது அம்ப…
January 13, 2023 • Viduthalai
பம்பை நதியா - பக்தர்களைக் கொல்லும் நதியா?
பம்பை நதியில் நீர் குறைவாக ஓடுவதாலும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து குளிப்பதாலும், சிறுநீர், மலம் கலந்து விடுவதாலும் நீரில் இ-கோலி பாக்டீரியா உருவாகியுள்ளது. இதனால் மகர விளக்கு நாட்களில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை ம…
January 12, 2023 • Viduthalai
வீண் வம்புக்கு வரும் ஆளுநர்!
வெள்ளைக்காரன் காலத்தில், அவன் ஆட்சி முறைக்கு ஆளுநர் நியமனம் என்பது சரியாக இருக்கலாம். வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான். ஆனால் அவன் ஆட்சி முறைக்கு ஏற்ப நியமனம் செய்யப்பட்ட   ஆளுநர். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறையில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் பதவி எதற்கு? அறிஞர் அண்ணா சொன்னதுபோல 'ஆட்டு…
January 11, 2023 • Viduthalai
திராவிட மாடல் அரசுக்கு மேலும் ஒரு கிரீடம்!
பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த சூழல் கொண்ட நகரங்களின் பட்டியலில், இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.  அதே போல் முதல் 10 இடங்களில் கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களும் இடம் பெற்றுள்ளன.  "பெண்கள் பணிபுரிபவர்களாக இருந்தாலும் சரி, கல்லூரியில் படிக்கிறவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள…
January 10, 2023 • Viduthalai
வெறும் விழா அல்ல - வினை முடிக்கும் சூளுரை நிகழ்வு!
தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் குழுத் தலைவருமான மானமிகு டி.ஆர். பாலு அவர்களால் எழுதப்பட்ட "பாதை மாறா பயணம்" (2 பாகம்) வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் (7.1.2023) நடைபெற்றது. அவ்விழா நூலாசிரியருக்கான வெறும் பாராட்டு விழாவாக அமையாமல் திராவிட இயக்கத்தின் …
January 09, 2023 • Viduthalai
பில்லி சூனியத்தால் ஏற்பட்ட பெருங்கேடு!
ஆந்திரப் பிரதேசத்தில் பில்லி சூனியத்திற்குப் பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் குளிக்காமல் இருந்ததால் கடுமையான உடல் நிலை பாதிக்கப்பட்டு காவல்துறையினரால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில், காக்கிநாட…
January 07, 2023 • Viduthalai
பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலை அடிப்பதா?
தமிழ்நாட்டின் ஊடகங்களை தமிழ்நாட்டு செய்தித் தொடர்புத் துறை கட்டுப்படுத்துவதாக பா.ஜ.க. தமிழ்நாட்டு தலைவர்  போலியான தகவலை பொது இடத்தில் வைத்துள்ளார்.  எந்தத் தொலைக்காட்சிக்கும் அரசு தரப்பில் பெரும்பாலும் விளம்பரங்கள் தரப்படுவதில்லை. இதழ்களுக்கு மட்டுமே டெண்டர் தொடர்பான விளம்பரங்கள் தரப்படுவது வழக்கம்…
January 06, 2023 • Viduthalai
குடியரசு நாள் அலங்கார வண்டியிலும் அரசியலா?
அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் 7ஆவது ஆண்டாக பீகார் மாநிலத்தின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட அலங்கார ஊர்தி புறக் கணிக்கப்பட்டதாக அம்மாநிலத்தை ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறத…
January 05, 2023 • Viduthalai
"ஜெய் சிறீராம்" கோஷம் போட வேண்டுமா?
மத்தியப் பிரதேசம் கட்வா மாவட்டத்தில் உள்ள பங்கனா என்ற ஊரில் இசுலாமியர்கள் மற்றும் ஹிந்துக்கள் இரண்டு மதத்தினரும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த நிலையில் இசுலாமிய சிறுவன் காலையில் பள்ளிக்குச்சென்று கொண்டு இருந்தான். அப்போது ஆருத் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சிலர் அவனை அழைத்து, 'ஜெய்…
January 04, 2023 • Viduthalai
Image
உமாபாரதி - பிரக்யா சிங்கின் வன்முறைப் பேச்சுகள்
பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் போன்றே பெண் சாமியாரும், மத்தியப் பிரதேச பி.ஜே.பி.யில் முக்கிய முகமுமான உமாபாரதியும், எதையாவது பேசி வெளிச்சத்துக்கு வருபவர். கருநாடகாவில் பிரக்யா பேசும்போது, "காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக் கொள்ளுங்கள். கத்தியை கூர் செய்து கொள்ளுங்கள்.இஸ்லாமி ய…
January 03, 2023 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn