தஞ்சை: பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு - தந்தை பெரியார் படம் வழங்கப்பட்டது
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம், இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படமும், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும் வழங்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை தெற்கு ஒன்றிய த…
