'சுயமரியாதைச் சுடரொளி' தர்மராஜன் - மணியம்மாள் ஆகியோரின் மகன் வழக்குரைஞர் த.வீரசேகரன் இல்ல திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

'சுயமரியாதைச் சுடரொளி' தர்மராஜன் - மணியம்மாள் ஆகியோரின் மகன் வழக்குரைஞர் த.வீரசேகரன் இல்ல திறப்பு விழா

 

'சுயமரியாதைச் சுடரொளி' தர்மராஜன் - மணியம்மாள் ஆகியோரின் மகன் வழக்குரைஞர் த.வீரசேகரன் - மூத்த மருத்துவர் வசந்தி ஆகியோரின் புதிய இல்லத்தினை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: மூத்த மருத்துவர் தமிழ்மணி, மருத்துவர் அருமைக்கண்ணு, வழக்குரைஞர் சித்தார்த்தன், அவரது மகள், மகன், மருமகன், சம்மந்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (தஞ்சாவூர், 19.11.2022)


No comments:

Post a Comment