மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தார் சக்குபாய் நெடுஞ்செழியன், விட்டோ பாய் ஆகியோருக்கு ஆறுதலை தெரிவித்தார். உடன்: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி 19.11.2022)


No comments:

Post a Comment