தஞ்சை: பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு - தந்தை பெரியார் படம் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

தஞ்சை: பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு - தந்தை பெரியார் படம் வழங்கப்பட்டது

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம், இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படமும், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும் வழங்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் ச.அழகிரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியராணி தலைவர் ந,.காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் (16.11.2022).


No comments:

Post a Comment