மூத்த திராவிட இயக்கத் தலைவர் எல். கணேசன் இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் உடல் நலம் விசாரித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

மூத்த திராவிட இயக்கத் தலைவர் எல். கணேசன் இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் உடல் நலம் விசாரித்தார்

மூத்த திராவிட இயக்கத் தலைவர் எல். கணேசன் இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் உடல் நலம் விசாரித்தார்.  உடன்: அவரது இணையர் அமலா, வழக்குரைஞர் சி.அமர்சிங், வழக்குரைஞர் அருணகிரி,   தமிழ் பயனகம் உரிமையாளர் வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன், உத்திராபதி, நரேந்திரன், தமிழ்ச்செல்வன் (தஞ்சை - 19.11.2022)


No comments:

Post a Comment