திராவிட மாணவர் கழகத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு - (திருச்சி 19.11.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

திராவிட மாணவர் கழகத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு - (திருச்சி 19.11.2022)

திராவிட மாணவர் கழகத்தினர் தமிழர் தலைவரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை சந்தா வழங்கினர். மாணவர் கழக செயல் பாடுகள் குறித்து கேட்டறிந்த தமிழர் தலைவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வழி காட்டினார். உடன்: பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை,   துணை  முதல்வர் கிருஷ்ணமூர்த்தி (திருச்சி 19.11.2022)

பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, மூத்த பேராசிரியர் இஸ்மாயில் மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரி வித்தனர். பேராசிரியர் இஸ்மாயில் விடுதலை சந்தா தொகை ரூ.2,000 வழங்கினார். (திருச்சி - 19.11.2022)


No comments:

Post a Comment