இங்கர்சால் - 'சுயமரியாதைச் சுடரொளி' பெரியார் சாக்ரடீஸ் ஆகியோரின் மகள் இ.பெ. தமிழீழம், கி.குழந்தை - லதா ஆகியோரின் மகன் கு. இராஜ்குமார் ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இனமுரசு சத்யராஜ், நக்கீரன் கோபால், கவிஞர் அறிவுமதி, சிவகாசி வானவில் மணி, மோகனா வீரமணி, வழக்குரைஞர் இன்பலாதன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர் (சென்னை பெரியார் திடல் - 20.11.2022).
காரைக்குடி என்.ஆர். சாமி இல்ல மணவிழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்