மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு
சென்னை,நவ.23- கருநாடகாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் கல் வெட்டுகளில் சோழர் காலத்தைச் சார்ந்தவை அதிகம் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதுவரை வெளியிடப்படாத 15,000 கல்வெட்டு படிகளின் தகவல் களை உடனே வெளியிடவும் தொல் லியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் …
