கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு
கந்தர்வக்கோட்டை நவ. 21 கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு கந்தர்வகோட்டை, அக்கச்சிப் பட்டி காட்டுநாவல், வீரடிப் பட்டி அண்டனூர், கெண்டை யம் பட்டி, மெய்குடி பட்டி, மங் கனூர், மட்டங்கால் ஆகிய நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை வட்டாரக்…
