மோடி எனும் கேள்வி - ஆவணப்படம்: தமிழில் குரல் பதிவுடன் வெளியீடு
சென்னை, பிப். 8- சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் மோடி எனும் கேள்வி -ஆவணப்படம் தமிழ்க் குரல் பதிவுடன் வெளியீடு 5.2.2023 அன்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆவணப்பட வெளி யீட்டை தொடங்கி வைத் தார். இந்நிழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்…
