மறைவுற்ற அருந்தமிழர் அவ்வை நடராசன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

மறைவுற்ற அருந்தமிழர் அவ்வை நடராசன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

மறைவுற்ற அருந்தமிழர் அவ்வை நடராசன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்   மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  கழகத் தலைவரின் இரங்கல் அறிக்கையை அவரது மகன் அவ்வை அருளிடம் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். உடன்: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பகுத்தறிவாளர் மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொறியாளர் த.கு. திவாகரன், சைதை மு.ந. மதியழகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், க. தமிழ்ச்செல்வன், படப்பை சந்திரசேகரன் மற்றும் தோழர்கள்.  


No comments:

Post a Comment