டில்லி துணை நிலை ஆளுநருக்கும் டில்லி முதல்வருக்குமிடையிலான பனிப் போர்
'இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கம் டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையே நடைபெற்றுக் கொண்டுள்ள இழுபறிப் போர் டில்லியின் மேம்பாட்டு செயல் திட்டங்களின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தடையாகும். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட டில்லி யூனியன் பிரதேச துணை நில…