தேச துரோக குற்றவியல் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
2022ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின் உணர்வை ஒன்றிய அரசு சரியாகப் புரிந்து கொண்டு தேச துரோக குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு உதவி செய்ய வேண்டும். நாட்டின் தேச விரோத குற்றவியல் சட்ட விதிகள் …