Viduthalai: தமிழ்நாடு

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Saturday, September 17, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘பெரியார் உலகம்' அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!

சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, தமிழர் எழுச்சி, பெண்ணுரிமையின் தலைமையகம் பெரியார் திடலே!

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை (சென்னை பெரியார் திடல் -17.9.2022)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை (சென்னை பெரியார் திடல் -17.9.2022)

தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.9.2022) சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் " - ஆய்வகம் மற்றும் பெரியாரியப் பயிலகத்திற்கு அடிக்கல் நாட்டி, தந்தை பெரியார் 144-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரை வெளியிட்டார்.

எல்.அய்.சி.யில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 55ஆவது பொறியாளர் தின விழா

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் தாளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள்

தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள்

தருமபுரியில் சமூக நீதி நாள் சிறப்புக் கருத்தரங்கு

செப். 17: சமூக நீதி நாள் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழ்நாடெங்கும் கழகத்தோழர்கள் எழுச்சியுடன் உறுதிமொழி ஏற்றனர்

தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள்விழா - சமூக நீதி நாள் : பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் தோழர்கள் உறுதியேற்பு

பெரியார் உலக மயமாகிறார் - பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பு

தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் (தந்தை பெரியார் பிறந்த நாள்) உறுதிமொழி ஏற்பு - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை - தாம்பரத்தில் ப.முத்தையன் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கவிப்பேரரசு வாழ்த்து

பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றோர் (சென்னை, 17.9.2022)