பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் தாளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் தாளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள்

 

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் தாளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அவரது சிலைக்கு 16.9.2022 அன்று காலை 10 மணியளவில் மாலை அணவித்தார்கள்.


No comments:

Post a Comment